திருவண்ணாமலை உழவர் சந்தை

img

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் திருவண்ணாமலை உழவர் சந்தை

திருவண்ணாமலை உழவர் சந்தை பராமரிப்பு இல்லாத காரணத்தினால் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதுடன், குப்பை மேடாக வும் மாறிவருகிறது.